திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
அந்தாதி என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம்
திருத்தொண்டர் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சைவத்தொண்டைப் போற்றிப் பாடுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி அவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது.
இந்தச் சுருக்கமான வரலாற்றை வைத்துக்கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் செய்துள்ளார்.
நூல் அமைதி[தொகு]
இந்த நூலில் 63 நாயன்மாரைப் பற்றிய 90 (1 + 86 + 3) பாடல்கள் உள்ளன.
- புதுமைகள்
- முதல் பாடல் கணக்கில் கொள்ளப்படவில்லை. இரண்டாம் பாடல் ‘செப்பத் தகுபுகழ்த் தில்லை’ எனத் தொடங்குகிறது. 89ஆம் பாடல் ‘அந்தாதி செப்பிடவே’ என முடிகிறது.
- 87ஆம் பாடல் திருத்தொண்டர் கூட்ட அடியார்களைத் தொகுத்துக் கூறுகிறது.
- 88ஆம் பாடல் ‘திருத்தொண்டத்தொகைப் பதிகம்’ என்னும் நூலிலுள்ள 10 பாடல்களில் வரும் முதலடிகளைத் தொகுத்துக் காட்டுகிறது.
- 89ஆம் பாடல் இந்த நூற்பயன் கூறுகிறது.
- பாடல் பாங்கு
- செய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்
- கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
- மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
- எய்திய காவிரிப் பூம்பட்டி னத்துள் இயற்பகையே. (3)
காலம் கணித்த கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
பெரியபுராணம்  |
|---|
- பட்டியல்
- வலைவாசல்
- விக்கித்திட்டம்
|
| ஆசிரியர் | சேக்கிழார் |
|---|
| மூல நூல் | திருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி) |
|---|
| நாயன்மார்கள் |
- அதிபத்த நாயனார்
- அப்பூதியடிகள் நாயனார்
- அமர்நீதி நாயனார்
- அரிவாட்டாய நாயனார்
- ஆனாய நாயனார்
- இசைஞானியார் நாயனார்
- இடங்கழி நாயனார்
- இயற்பகை நாயனார்
- இளையான்குடி மாறநாயனார்
- உருத்திர பசுபதி நாயனார்
- எறிபத்த நாயனார்
- ஏயர்கோன் கலிக்காம நாயனார்
- ஏனாதி நாத நாயனார்
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
- கண்ணப்ப நாயனார்
- கணநாத நாயனார்
- கணம்புல்ல நாயனார்
- கலிக்கம்ப நாயனார்
- கலிய நாயனார்
- கழற்சிங்க நாயனார்
- கழறிற்றறிவார் நாயனார்
- காரி நாயனார்
- காரைக்கால் அம்மையார்
- குங்கிலியக்கலய நாயனார்
- குலச்சிறை நாயனார்
- கூற்றுவ நாயனார்
- கோச் செங்கட் சோழ நாயனார்
- கோட்புலி நாயனார்
- சடைய நாயனார்
- சண்டேஸ்வர நாயனார்
- சத்தி நாயனார்
- சாக்கிய நாயனார்
- சிறப்புலி நாயனார்
- சிறுத்தொண்ட நாயனார்
- சுந்தரமூர்த்தி நாயனார்
- செருத்துணை நாயனார்
- சோமாசிமாற நாயனார்
- தண்டியடிகள் நாயனார்
- திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- திருநாவுக்கரசு நாயனார்
- திருநாளைப் போவார் நாயனார்
- திருநீலகண்ட நாயனார்
- திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
- திருநீலநக்க நாயனார்
- திருமூல நாயனார்
- நமிநந்தியடிகள் நாயனார்
- நரசிங்கமுனையரைய நாயனார்
- நின்றசீர் நெடுமாற நாயனார்
- நேச நாயனார்
- புகழ்ச்சோழ நாயனார்
- புகழ்த்துணை நாயனார்
- பூசலார் நாயனார்
- பெருமிழலைக் குறும்ப நாயனார்
- மங்கையர்க்கரசியார் நாயனார்
- மானக்கஞ்சாற நாயனார்
- முருக நாயனார்
- முனையடுவார் நாயனார்
- மூர்க்க நாயனார்
- மூர்த்தி நாயனார்
- மெய்ப்பொருள் நாயனார்
- வாயிலார் நாயனார்
- விறன்மிண்ட நாயனார்
|
|---|
| தொகை அடியார்கள் |
- தில்லை வாழ் அந்தணர்
- பொய்யடிமையில்லாத புலவர்
- பத்தராய்ப் பணிவார்கள்
- பரமனையே பாடுவார்
- சித்தத்தை சிவன்பாலே வைத்தார்
- திருவாரூர்ப் பிறந்தார்
- முப்போதும் திருமேனி தீண்டுவார்
- முழுநீறு பூசிய முனிவர்
- அப்பாலும் அடிசார்ந்தார்
- திருமுறை
|
|---|
| தொடர்பு நூல்கள் | |
|---|
| சிவத்தலங்கள் |
- நாயன்மார் அவதாரத் தலங்கள்
- பாடல் பெற்ற தலங்கள்
|
|---|
- பட்டியல்
- சைவம் வலைவாசல்
- விக்கித்திட்டம்
|