மானியர் வில்லியம்ஸ்g Kul d 5EeFleg.t RrZz laBb Oo k L uXJfge J NT
| சர் மானியர் வில்லியம்ஸ் | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 12, 1819 மும்பை, இந்தியா |
| இறப்பு | 11 ஏப்ரல் 1899 (அகவை 79) பிரான்ஸ் |
| அறியப்படுவது | ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சமஸ்கிருத பேராசிரியர், சமஸ்கிருத-ஆங்கில அகராதி தொகுப்பாளர். |
சர் மானியர் வில்லியம்ஸ் (Monier_Monier-Williams)[1] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியர் இருந்தவர். சமஸ்கிருத - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர். காளிதாசரின் சாகுந்தலம் முதலான சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் தொகுத்தவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.shikshapatri.org.uk/~imagedb/content.php/monier